மனமிரங்கும் தெய்வம் இயேசு

சுகம் தந்து நடத்திச் செல்வார்

யேகோவா ரஃப்பா…..இன்று

சுகம் தரும் தெய்வம் இயேசு

சுகம் இன்று தருகிறார்

 

1.

பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் ‍- ‍மாமி

கரத்தை பிடித்து தூக்கினார்

காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று – அவள்

கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள்   –  மனமிரங்கும்

 

2.

குஷ்டரோகியை கண்டார் – இயேசு

கரங்கள் நீட்டித் தொட்டார்

சித்தமுண்டு சுத்தமாகு – என்று

சொல்லி சுக‌‌த்தைத் தந்தார்      –  மனமிரங்கும்

 

3.

நிமிர முடியாத கூனி – அன்று

இயேசு அவளைக் கண்டார்

கைகள் அவள் மேலே வைத்தார் – உடன்

நிமிர்ந்து துதிக்கச் செய்தார்     –  மனமிரங்கும்

 

4.

பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று

இயேசுவே இரங்கும் என்றான்

பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன்

இயேசு பின்னே நடந்தான்      –  மனமிரங்கும்

 

5.

கதறும் பேதுருவைக் கண்டு – இயேசு

கரங்கள் நீட்டிப் பிடித்தார்

படகில் ஏறச் செய்து – அவர்

கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார் –  மனமிரங்கும்

 



manamirangkum theyvam iyesu

sukam dhanththu nataththis selvar

yekova raqbba…..inru

sukam dharum theyvam iyesu

sukam inru dharukirar

 

1.

bethuru viddukkul nuzainththar ‍- ‍mami

karaththai bidiththu thukkinar

kayschal utane anru ningkirru – aval

karthdhar thondu seythu makiznththal   –  manamirangkum

 

2.

kusha்tarokiyai kandar – iyesu

karangkal niddith thoddar

sithdhamundu suthdhamaku – enru

solli suka‌‌ththaith dhanththar      –  manamirangkum

 

3.

nimira mudiyadha kuni – anru

iyesu avalaik kandar

kaikal aval mele vaiththar – utan

nimirnththu thuthikkas seythar     –  manamirangkum

 

4.

biravik kurutan parththimeyu anru

iyesuve irangkum enran

barvaiyadainththu makiznththan utan

iyesu binne natanththan      –  manamirangkum

 

5.

kadharum bethuruvaik kandu – iyesu

karangkal niddib bidiththar

patakil eeras seythu – avar

karaiyil kondu boys serththar –  manamirangkum